Wednesday, November 24, 2010

மனிதனின் மறுபக்கம் - cricket .

இப்பொதுத்தான் test match முடிந்தது, இந்திய அணி  வெற்றிப் பெற்றது . நாம் ஆவலுடன் எதிர்பார்த்த டெண்டுல்கர் 50 th century' ஐ தொட இன்னும் ஒரு match காக்க வேண்டும் .
cricket  ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ  cricket  ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....





 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...